அப்ரிடியின் அபாரம், அதிர்ந்தது அரரங்கம் (வீடியோ)
பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்ரிடி, தற்போது ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்றுவரும் லீக் போட்டியொன்றில் பிடித்த கெச் தற்போது வைரலாகியுள்ளது. 38 வயதிலும் அவர் தமது திறமையை வெளிப்படுத்த தவறவில்லை என ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
Post a Comment