ரணிலுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் - பாலித
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் மாற்றத்தை கொண்டுவராமல் அபிவிருத்தியை காண முடியாது.
இதன்அடிப்படையில் விரைவில் பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment