அம்பாறையில் சிங்களவர்கள் அடாவடி - முஸ்லிம் கடைக்கு தீ வைப்பு
அம்பாறையில் முஸ்லிம் கடையொன்றுக்குள் புகுந்த, சிங்கள வாலிபர்கள் சிலர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் கடையொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.
அத்துடன் பள்ளிவாசல் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த போதும், பள்ளிவாசல் தாக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
Post a Comment