உதயங்க வீரதுங்க, இலங்கை மக்களுக்கு அறிவிப்பது
நாள் ஒன்றுக்கு 93 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு தன்னை தேடுவதற்காக உக்கரைனுக்கு விஜயம் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் ஏன் வாக்குமூலம் பெறவில்லை என இலங்கை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அதிகாரிகள் மக்களின் வரிப் பணத்தில் மேலும் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதாக அவர் ஊடகங்களுக்கு வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் பேர்போன கள்ளனாக இருந்தாலும் உண்மை பேசுகிறான். அரசாங்கத்துக்கு இவரைக் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அணுவளவேனும் கிடையாது. உண்மை அதுதான். அந்த இலக்ைக நோக்கி மடத்தனமாக காய் நகர்த்துகிறது அரசு. அதை நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர் இப்போது பாதுகாப்பு பற்றி முன்பின் அறிவில்லாதவர்களின் மடத்தனத்தை நோக்கி இவர் கொக்கறிக்கின்றார். இது மக்களை ஏமாற்றும் வித்தை என அரசாங்கம் கருதுகின்றது. ஆனால் இந்த போக்கு ஒரு நாட்டுக்கும் அரசாங்கத்தும் ஒருபோதும் யாரும் அனுமதிப்பதில்லை என்பது மட்டுமல்ல அரசையும் நாட்டையும் அழிவுக்குக் கொண்டு செல்லும் என்பதை பொறுப்புடையவர்கள் எப்போது விளக்குவார்கள்?
ReplyDeleteHe is trying to exploits the current political situation by making mouth sound. He was speechless all these days and now acting smart by uttering bullshit statement.
ReplyDelete