அம்பாறை பள்ளிவாசலில் இன்று (27) பௌதத சிங்கள இனவாதிகளினால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை அடுத்து குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது.
அங்கு இன்று தொழுகைகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் குறித்த பள்ளிவாசலில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment