அமைச்சரவை மாற்றம் பற்றி, நான் மகிழ்ச்சியடையவில்லை
அரசாங்கத்திற்குள் வினைத்திறனான மாற்றங்கள் அவசியம் என ஜாதிக்க ஹெல உருமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போது அக்கட்சியின் பொது செயலாளர் பாட்டலி சம்பிக்கரணவக்க இதனை தெரிவித்தார்.
அத்துடன் அரசியலமைப்பு சீர்திருத்தம் தற்போது நிறைவைடைந்துள்ளமையினால் அமைச்சரவையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் குறித்து தாம் மகிழ்ச்சியடையவில்லை என குறிப்பிட்டார்.
மிகநல்லது. உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாவிட்டால் உடனே கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் வௌியேறுங்கள். அதுதான். மிகவும் மரியாதையான நடத்தை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை பகிரங்கமாக விமர்சித்து அதில் குந்தியிருப்பது வடித்தெடுக்கப்பட்ட நயவஞ்சகமும் இறைநிராகரிப்பும் அன்றி வேறில்லை,
ReplyDelete