தமிழ் பிரதிகள் இல்லை, பாராளுமன்றம் ஒத்திவைப்பு
மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காததையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை பாராளுமன்றில் சுட்டிகாட்டியதையடுத்து நாளை பிற்பகல் ஒருமணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment