Header Ads



நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், அம்பாறை பள்ளிவாசலை சுற்றிவளைப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை தொடருகிற நிலையில்,  அங்குள்ள பள்ளிவாசல்களை சுற்றி பலநூறு சிங்களவர்கள் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் கடைகள் சிலவற்றில் இருந்து, பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது

No comments

Powered by Blogger.