Header Ads



விமான நிலையத்தில் 8 மணிநேரம் காத்திருந்த பயணிகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தாமதமாக பயணித்தமையினால் பயணிக்ள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலையில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் இவ்வாறு கால தாமதத்துடன் பயணித்துள்ளது .

அத்துன் இதனால் பயணிகள் சுமார் 8 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

விமானங்களி;ல் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே கால தாமதம் ஏற்ப்பட்டதாக  விமான நிலைய கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.