இன்று அமைச்சரவை கூடியது, 2 பேர் அப்சன்ட்
இன்று (2) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோரே அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன
Post a Comment