உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் மார்ச் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான தினத்தை மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment