'கருத்தரிக்க முடியாதவர்களுக்காக' (Subfertility) சிகிச்சை - அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்தது
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு இன்று -10- கொழும்பில் இடம்பெற்றது. இதற்கமைய அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவு.
'கருத்தரிக்க முடியாதவர்களுக்காக' (Subfertility) சிகிச்சை அளிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பூரணத்துவமிக்க சிகிச்சை நிலையம் ஒன்றை முதலில் காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில்ஸ்தா பிப்பதற்கும்ரூபவ் அதன் இரண்டாம் தொகுதியினை காலி கராப்பிட்டிய நவீன மகப்பேற்று வைத்தியசாலையில் ஸ்தாபிப்பதற்கும்ரூபவ் முன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய அனைத்து மாகாணங்களிலும்அ வ்வாறான சிகிச்சை நிலையங்கள் ஒன்று வீதம் ஸ்தாபிப்பதற்கும் சுகாதாரம்ரூபவ் போசணை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் (வைத்தியர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment