தெஹியங்கை முஸ்லிம்களில் பலர் SLFP யுடன் இணைவு
-JM.Hafeez-
யடிநுவர தொகுதியின், தெஹியங்கை முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த ஐ.தே.க. யைச் சேர்ந்த பலர் அண்மையில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா முன்னிலையில் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைந்துகொண்டனர். தெஹியங்கை வடக்கு ஐ.தே.க. கிளையின் தலைவர் எம்.சி.எம்.ஹனிபா, தெஹியங்கை தெற்கு ஐ.தே.க. கிளையின் தலைவர் எச்.சி.எம். சவாஹிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்னவும் படத்தில் காணப் படுகின்றார்.
why not considered jvp atleadt for one time
ReplyDeleteOam Oam appathaan Muslimgal settaalum..intha My3 yo SLFP kaarano vaaye tirakkamaattanuga...innum neraya serunga
ReplyDelete