பிரதித் தலைவருக்கு வெட்டா..?
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு அண்மையில் நடைபெற்றதல்லவா? அதில் கட்சிக்குள் வளர்ந்துவரும் பிரதித் தலைவர் ஒருவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லையாம்.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய ஒரு முக்கியஸ்தருக்கு அருகில் ஆசனம் போடப்பட்டமை, உரையாற்றும் ஒழுங்குகளில் மாற்றம் செய்து இறுதியாக உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டமை போன்ற விடயங்களால் தாம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மேற்படி பிரதித் தலைவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்துக் கவலைப்பட்டாராம்.
கட்சியின் மேலிடத்து உத்தரவின் பிரகாரமே இப்படி நடந்ததாகக் கேள்வி...
Sajith Peremadasa?
ReplyDelete