இரத்த தானத்திற்கு, முஸ்லிம்களுக்கு அழைப்பு
இலங்கையில் இரத்தத்திற்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களை இரத்த தானம் செய்யுமாறு, இரத்த வங்கியும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் அணியின் FightCancer Team ஏற்பாட்டில் மாபெரும் இரத்தம் தானம் செய்யும் நிகழ்வொன்று, எதிர்வரும் 21 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, நரேஹன்பிட்டி (லங்கா ஹொஸ்பிட்டல்) முன்பாக காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை இரத்த வங்கியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் முஸ்லிம்களும் ஆண், பெண் சகிதம் பங்கேற்று இரத்த தானம் வழங்கி, தமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறும் இன்மையிலும், மறுமையிலும் நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறும் FightCancer Team தலைவர் MSH. மொஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்புகளுக்கு
MSH. Mohamed - 0712 799 648
Post a Comment