வீட்டுக்கு வரவுள்ள அபராதம்
வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்படும் தண்டச் சீட்டுக்களை நவீன மயப்படுத்தி குறித்த சாரதிகளின் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதத்திலிருந்து இதனை ஆரம்பிக்கவுள்ளதாகவும், சாரதியின் புகைப்படத்துடன் குறித்த தண்டச்சீட்டை இவ்வாறு அனுப்பவுள்ளதாக அமைச்சர் நேற்று (11) தெரிவித்தார்.
Post a Comment