வடக்குகிழக்கு விக்னேஸ்வரனின், தந்தைவழி சொத்தல்ல - முபாறக் அப்துல் மஜீத்
வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருப்பது கிழக்கு முஸ்லிம்கள் பற்றி சிந்திக்காத அவரது எதேச்சதிகாரத்தையும் தமிழ் பேரினவாத வெறியையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை பட்டியல் வேட்பாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் வட மாகாண முதலமைச்சர் அடிக்கடி தான் தோண்றித்தனமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
வடக்கும் கிழக்கும் விக்னேஸ்வரனின் தந்தை வழி சொத்தல்ல. இங்கு பல் இனங்கள் வாழ்கின்றனர். குறிப்பாக கிழக்கு மக்கள் இணைப்பை விரும்பவில்லை என பகிரங்கமாக தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவின் அழுத்தத்தை கோருவது விக்னேஸ்வரனின் மேலாதிக்க வெறியை காட்டுகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களும் இணங்கினாலேயே தலையிட முடியும் என சில வருடங்களுக்கு முன் இந்தியா தெளிவாக தெரிவித்திருந்தும் இந்தியாவிடம் அழுத்தத்தை கோருவது முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக விக்னேஸ்வரன் நினைத்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது.
ஆகவே வடமாகாண சபை முதல்வர் தமிழர்களுக்கு மட்டும் முதல்வர் என நினைத்துக்கொண்டிருப்பதன் மூலம் தன்னை இனவாதியாக தொடர்ந்தும் காட்டிக்கொண்டிருப்பது படித்த மனிதருக்கு அழகானதல்ல என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
Tamilians are original inhabitant of north and east, muslims can claim some parts in middle east.
ReplyDeleteSo if indians want seperate nation from Qatar and Dubai where majority is indians, will you accept that???
Election is coming so you want to make fool of uneducated muslims in Sri lanka
we are srilankan as singalese,cristans and tamils.you don`t know the history of srilanka.we are casting votes to elect the Mps. you don`t be foolish talker hereafter.there are is no chance to link North & east
ReplyDelete@ Anusath, keep your foolish claim of original inhabitants with you. No one can prove who are the original inhabitants of Sri Lanka. Tamilans came from India so you should go back to India. Indians in Dubai or any ME countries are just workers and are given a residence visa to work in those countries. They can never ask for citizenship..Once the visa is expired, they should go back to their own country. some say even Sinhalese came from India..
ReplyDeleteIndia does not like NE merger.
ReplyDeleteIndia's interest is only business interests with Sri Lanka.
முஸ்லிம் சிக்கல்களில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக்கோருவோரிடம் சிங்களவர்கள் இதைப்போல்தான் கேட்கிறார்கள்!!!!
ReplyDeleteஇஸ்ரேலும் இதைத்தான் கேட்குது!!!