வக்பு சபையின் அவசர கூட்டம் - சாய்ந்தமருது பற்றி ஆராய்வு
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய முஸ்லிம் வமய விவகார அமைச்சு திணைக்களத்திற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள இக்கடிதம் தொடர்பில் ஆராயவே வக்பு சபை இன்று -09- அவசரமாக கூடுகிறது.
இதன்போது சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
Kattuppadum ooor makkal...kai vaittu vidaatheergal...Aprem Kalmunai Zahiravayum...Saithamaruthu palliyin aatchiyil vanduvidum......!!!
ReplyDelete