டெங்குவுக்கு மகளை, இழந்த அரசியல்வாதி
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிபால கம்லதின் மகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
35 வயதான ரஞ்சலா கம்லத் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
Post a Comment