Header Ads



தனி அரசு நிறுவ மூத்த அமைச்சர்கள், மைத்திரிக்கு வலியுறுத்து


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி தனித்துநின்று ஆட்சியமைக்கலாமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனராம். இப்போதிருக்கும் நிலையில் தனித்துநின்று செயற்படுவதே நல்லதென அவர்கள் காரணங்களுடன் ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளனராம்.

தேர்தல் முடிந்த பின்னர் உள்ளூராட்சி சபைகளில் மஹிந்த அணியுடன் இணைந்து இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தி பின்னர் அரசியலில் ஒன்றாக செயற்படலாமென அந்த அமைச்சர்கள் கூறினராம். 

1 comment:

  1. Jollu jollu.
    My3 not fool.
    Mr game going to over within 2months.insha allah

    ReplyDelete

Powered by Blogger.