இலங்கை வக்பு சகைக்கு உள்ள அதிகாரத்தின்படி சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய விவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தின
Post a Comment