பொலித்தீன் பிளாஸ்டிக்கை எரிக்கத் தடை, மீறினால் சிறை
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை எரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளி மாசடைவு ஏற்படுவதோடு புற்றுநோய், பக்கவாதம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்ளிட்ட பல சுவாச நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் மேற்படி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வீடுகளில் கூட இத்தகைய பொருள்களை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமென அதிகார சபை அறிவித்துள்ளது
வீட்டில் கூட இதை எரிக்க தடையாயின் இந்த போலிதீன்களை என்ன பண்ணுவது. நகர்புரமாயின் குப்பை தொட்டியில் போடலாம் ஆனால் கிராமப்புறங்களில் அப்படியான வசதிகள் இன்னும் இல்லை. ஜப்னா முஸ்லிம் ஊடகத்தார் இதற்கான தீர்வை தேடி பதிவு இடுவீர்களா ?
ReplyDeleteA good proposal.. But should give alternative way to discard the used plastics and polythene products. if not fully band such product.
ReplyDeleteGovernment is good at informing punishment BUT
It also should introduce a viable mechanism to discard such waste also.
People will look feedback form government in this regard.