பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த, வெள்ளையின நாஸி பயங்கரவாதி கைது
-Kalai Marx-
அமெரிக்க ரயிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்ட வெள்ளையின நாஸி பயங்கரவாதி கைது. பொலிஸ் சோதனையில் துப்பாக்கியும், வெடிமருந்தும் கண்டுபிடிக்கப் பட்டன.
மன்னிக்கவும், கைது செய்யப் பட்ட பயங்கரவாதி ஒரு முஸ்லிமாக இல்லாதபடியால் இந்தத் தகவலை ஊடகங்கள் புறக்கணித்துள்ளன.
A white supremacist has been charged with terrorism after getting into a secured area of an Amtrak train in October and “playing with the controls,” including the brakes. Taylor Michael Wilson was discovered doing this by a conductor, restrained and arrested.
[FBI Special Agent Monte] Czaplewski said Wilson, who has a permit in Missouri to carry a concealed handgun, had a loaded .38-caliber handgun in his waistband, a speed loader in his pocket and a National Socialist Movement business card on him when he was arrested.
He also had a backpack with three more speed loaders, a box of ammunition, a knife, tin snips, scissors and a ventilation mask inside.
A subsequent search of his home by the FBI found your basic white supremacist arsenal and documents on how to kill people.
Now ask yourself, if this had been a Muslim immigrant with an equivalent arsenal and ISIS literature, how would it have played in the news? How many times would Donald Trump have tweeted about it?
எங்கே இங்கு சமூகமழிக்கும் எச்சைப்பசங்க?
ReplyDelete('மன்னிக்கவும்' எனும் சொல்லை குற்றமிழைக்காதவர் பயன்படுத்தவேண்டியதில்லை.)