Header Ads



வட்டமடித்து நடனமாடிய ரணில் (வீடியோ)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரபல நடிகை ஒருவருடன் நடனமாடிய காணொளி வைரலாக பரவி வருகின்றது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடனமாடியுள்ளார்.

இலங்கையின் சிரேஸ்ட நடிகைகளில் ஒருவரான ஐராங்கனி சேரசிங்கவுடன் பிரதமர் நடனமாடியுள்ளார்.

சிங்கள திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித்துறையில் மூத்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் ஐராங்கனி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐராங்கனியை சுற்றி சுற்றி பிரதமர் நடனமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரதமருடன் இணைந்து நடிகை ஐராங்கனியும் நடனமாடியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=oySPpgNB8hE


No comments

Powered by Blogger.