சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்பட்டு, இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படும்
சாய்ந்தமருதுவின் தற்போதைய பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
பள்ளிவாசல் நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடுவதாலும் அதுதொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளாலும் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
மேலும் புதிய இடைக்கால பள்ளிவாசல் சபை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment