ஹுனைசின் வாகனம் மீது, சுற்றிவளைத்து தாக்குதல் - சாய்ந்தமருதில் சம்பவம்
சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஹுனைஸ் பாறூக், பயணம் செய்த வாகனம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை ஹுனைஸ் பாறூக் உறுதிப்படுத்தியுள்ளார்.
சாய்ந்தமருது வீதியில் திரண்ட நூற்றுக் கணக்கானோர், வாகனத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தனது சாரதியின் சாதுரியத்தின் காரணமாக, தான் ஆபத்தின்றி தப்பிச் சென்றதாகவும், தன்னை அடையாளம் கண்ட பின்னரே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மம்முறு, வெள்ளையன், மாமியார் வைத்தியம் பார்த்தால் தான் இந்த சாய்ந்தமருது காடையர்கள், காவாளிகள், பொறுக்கிகள் அடங்குவார்கள்.
ReplyDeleteஇப்படியான ஜனநாயக விரோத, இஸ்லாமிய விரோத செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுமானால் சாய்ந்தமருது மரைக்கார் சபையின் சுயேட்சை குழுவின் தேர்தல் தெரிவு சட்ட ரீதியாக நிராகரிக்க பட அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏன் இந்த தேர்தலே ஒத்திப்போடவும் வாய்ப்பு உண்டு.
இந்த கேடுகெட்ட செயல்களை தடுத்து நிறுத்துவதட்கு, சிந்திப்பார்களா.. முன்வருவார்களா... சாய்ந்தமருது உலமாக்களும், புத்திஜீவிகளும், தொழில் சார் வல்லுனர்களும், நல்ல பண்புகொண்ட பொதுமக்களும்.

தோடம்பழம் = மயில் என்டு அடிக்கடி ப்ரூவ் ஆகுது...
ReplyDelete