செங்கோலுடன் ஓட, தினேஷ் முயற்சி - படைக்கல சேவிதர்கள் தடுத்து நிறுத்தினர்
பாராளுமன்றம் இன்று கூடியபோது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றியபோது சபையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி பிரதரின் உரைக்கு இடையூறை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர்.
பிரதமரின் உரை இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன செங்கோலை சபையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு முயற்சித்ததுடன் அதனை படைக்கல சேவிதர்கள் தடுத்தனர்.
இவனுகள் எல்லாரையும் அப்படியே வச்சி பூட்டிப்புட்டு கொழுத்தனும் அப்பதான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிட்டும்.
ReplyDelete