Header Ads



ஐனாஸா நல்லடக்கம், பற்றிய அறிவிப்பு (Update)

அஸ்ஸலாமு அலைக்கும்

ஐனாஸா அறிவித்தல் - ஹபீப் முஹம்மது மஹ்ரூப் 

யாழ். A.P. lane ஐ சேர்ந்தவரும், பிரான்ஸ்  பரிஸில் வசித்தவருமான ஹபீப் முஹம்மது மஹ்ரூப் நேற்று இரவு (08/01/2018)  வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ யின்னா  இலைஹி ராஜியூன்.

ஐனாஸா  Hospital  Necker . 75015  PARIS இல் வைக்கப்பட்டிருக்கிறது.

இன்ஷா அல்லாஹ், வியாழன்  15.30 க்கு Thiais  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் மஹ்சூக் (Londan). சாஜஹான் (Paris) ஆகியோரின்  சகோதரரும், ரூபினா , நிஹார், ஹாரிஸ், நிஜாம், சித்தாரா , ஆகியோரின் மச்சானுமாவார்.


No comments

Powered by Blogger.