Header Ads



முஸ்லிம் குடியேற்றத்துக்கு, அனுமதியளிக்க முடியாது - வி.மணிவண்ணன்

-பாறுக் ஷிஹான்-

"முஸ்லிம் மக்களின் மீள்குமர்வுக்கு நாம் தடையாகவிருக்கமாட்டோம். அவர்களுக்கு மாநகர சபைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சகல உதவிகளையும் வழங்குவோம். ஆனால் முஸ்லிம் மக்களின் குடியேற்றத்துக்கு அனுமதியளிக்க முடியாது"

இவ்வாறு அகில இலங்கை சார்பில் தமிழ் தேசியப் பேரவையின் யாழ்ப்பாண மாநகர சபையின் வேட்ப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பேரவையின் செய்தியாளர்கள் சந்திப்பும் செய்தியாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வும் இன்று(6) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"யாழ்ப்பாண மாநகர சபைக்கு உள்பட்ட பகுதியில் தனியார் காணிகளே பொரும்பாலானவை உள்ளன. எனவே முஸ்லிம் மக்களின் குடியேற்றத்தை அனுமதிக்கும் அதிகாரம் உள்ளது.

தமிழ் தேசியப் பேரவை, மத, இனஙவேறுபாடியின்றியே யாழ்ப்பாண மாநகர சபை ஆட்சியகயை முன்னெடுக்கும். அனைவரினது உரித்துக்களும் கவனத்திலெடுத்தே அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள் மேம்படுத்தப்படும்" என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்

15 comments:

  1. ஈழ தமிழன் எல்லோரும் ஒரே ரகம் தான். அது கூத்தமைப்பாக இருந்தாலும் சரி புலி பயங்கரவாதிகளாகயிருந்தாலும் சரி, இந்த சைக்கிள்காரனை போல் ஒன்றுக்கும் வக்கில்லாதவனாக இருந்தாலும் சரி அனைவரும் துவேஷிகள் தான்

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம்கள் தான் துவேஷிகள்

      Delete
  2. ஐயா சாமி வடக்கும் கிழக்கும் உங்களுக்குதானா.இதில் வேறுயாருக்கும் உரிமை இல்லையா சாமி.அப்படி நினைப்பீர்களானால் உங்களுக்கு விடிவு கிடையாது என்பதை மறந்து விடாதீர்கள் சாமி.

    ReplyDelete
  3. உங்களிடம் யார் அனுமதி கேட்டது? மீள்குடியேற்றத்தை பேசும் நீங்கள் குடியிருப்புகள் சூரையாடப்பட்டதுபற்றி
    யோசிக்காததன் நோக்கம் என்னவோ?

    மேலதிகமாக யார் நிலம்கேட்டது? உதாறணமாக: ஒரு தனி ஆளான பெண்ணை, ஆணை இருப்பிடத்தை பறித்து அனுப்பப்பட்டிருப்பின், இன்று அவர்களின் வாரிசுகளுக்கம் இடம் ஒதுக்கப்படுவதே நியதி. இது எந்த இனத்தாருக்கும் பொருந்தக்கூடியதே.

    ReplyDelete
  4. ஹலோ மணிவண்ணன், நீர் யார்?? இந்த நாட்டின் ஒரு பிரஜை, யாழ்ப்பாணத்தில் உமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கலாம். நீர் யாழ் மாநகர முதல் வராகவும் வரலாம். ஆனால் உமக்கு எந்த முகாந்திரமும் கிடையாது யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்க முடியாது என்பதட்கு. யாழ்ப்பாணம் ஒன்றும் உமது அப்பன் வீட்டு சொத்து அல்ல. முடிந்தால் உனது அபிப்பிராயத்தை தெரிவிக்கலாம். உமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் முஸ்லிம்களுக்கும் உண்டு. சட்டதிட்டங்களும் அதனை அமுல்படுத்தும் இயந்திரமும் ( குழுவும்) தீர்மானிக்க வேண்டிய விடயம். "Mind your words please".

    ReplyDelete
  5. ஹலோ மணிவண்ணன், நீர் யார்?? இந்த நாட்டின் ஒரு பிரஜை, யாழ்ப்பாணத்தில் உமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கலாம். நீர் யாழ் மாநகர முதல் வராகவும் வரலாம். ஆனால் உமக்கு எந்த முகாந்திரமும் கிடையாது யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்க முடியாது என்பதட்கு. யாழ்ப்பாணம் ஒன்றும் உமது அப்பன் வீட்டு சொத்து அல்ல. முடிந்தால் உனது அபிப்பிராயத்தை தெரிவிக்கலாம். உமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் முஸ்லிம்களுக்கும் உண்டு. சட்டதிட்டங்களும் அதனை அமுல்படுத்தும் இயந்திரமும் ( குழுவும்) தீர்மானிக்க வேண்டிய விடயம். "Mind your words please".

    ReplyDelete
  6. நீ எங்க llb பட்டம் பெற்ற? நீதமாக அரசியல் செய்ங்க? நீங்க திருந்த மாட்டிங்க? எதற்கெதிராக நீங்கள்டு போராகிறீர்களோ அத்தவறை நீங்கள் சிறுபாண்மை முஸ்லிம் மக்கள் மீது திணித்தால் நீங்கள் சிந்திய இரத்தத்தின் பெறுமதி என்ன?

    ReplyDelete
  7. நீ எங்க llb பட்டம் பெற்ற? நீதமாக அரசியல் செய்ங்க? நீங்க திருந்த மாட்டிங்க? எதற்கெதிராக நீங்கள்
    போராகிறீர்களோ அத்தவறை நீங்கள் சிறுபாண்மை முஸ்லிம் மக்கள் மீது திணித்தால் நீங்கள் சிந்திய இரத்தத்தின் பெறுமதி என்ன?

    ReplyDelete
  8. We have central issue, i.e. Our justice system, because it is not strong as should be. as Sri Lankan no one have the right to say you can't live here. It is breach of a right of a citizen. Countries leagal system come forward to take action to this kind of people.

    ReplyDelete
  9. வடக்கில் முன்னர் வசித்த ஆதாரங்களை சமர்ப்பிப்பார்கள் மட்டுமே குடியேற்ற முடியும்.

    மற்றவர்கள் வீடு வாங்கியோ/வாடகை யிலோ மட்டுமே குடியேற்ற முடியும்.

    இலவசங்கள் கொடுக்கும் நிலமையில வடக்கு தற்போது இல்லை.

    வடக்ககில் இருந்து யுத்த இனால் வெளியேறிய சிங்களவர்களையே குடியேற்ற செய்ய அரசாங்கம் முயலவில்லை.

    I’m sorry, Nothing is free in this world

    .

    ReplyDelete
  10. னுனலும் தன்வாயால் கெடும்

    ReplyDelete
  11. Please do the needful to dispose the illegal settlements of muslims in Mannar district. Don't always talk about Jaffna, because nobody can change the tamil ethnic distribution in Jaffna but easily anybody can change the tamil demography in other three districts incl Mannar,Vavuniya and Mullaithuvu. So care about the other districts under threat by illegal islamic colognization. We always with you to backup for the benefits of seilankan citizens
    We have already experienced that in Trinconalee district and Ampara distruct where muslim population is high currently where 90% population were Tamil in the 1881 cencus. So you can raise your voice to dispose the islam from East as well

    ReplyDelete
  12. who are you to say this b....hell.

    ReplyDelete
  13. இருந்வர்கள், வாரிசுகள்தவிர வேறு எந்தமுஸ்லீமும் குடியேறவில்லை. வடக்கு சும்மா தர தேவயும் இல்லை.

    தேவயானதை கேட்டுப்பெற அமைச்சர்கள் இருக்கிண்றனர்.

    சிங்களவர், முன்னர் தம் வாசனைகூட இருக்காத இடங்களிலெல்லாம் குடியமர்ந்துள்ளனர். இதை அறியாத பாமர தமிழர்களும் வடக்கிலே வாழ்கின்றனர்.

    ReplyDelete
  14. " ஈழம்" என்று கூவிக்கொண்டிருந்த பால்கார்ர்களெல்லாம் இப்பொழுது " சிறீலங்கா" என்று சொல்கிறார்கள்.
    அய்யோ பாவம்.

    ReplyDelete

Powered by Blogger.