நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுவை, ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றில் மனுத்தாக்கல்
இம்முறை உள்ளூராட்சி தேர்தலுக்கான வெலிகந்த நகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனசெத முன்னணியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏவல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்டமாஅதிபர் உள்ளிட்ட 8 பேர் குறிப்பிடப்பட்டுள்ளர்.
Post a Comment