நல்லதொரு முன்மாதிரிதான். ஆனால் இதனை அழித்தவுடன் இலங்கையில் கோகெய்ன் நுகர்வு அப்படியே நின்றுவிடுமா? ஒரு போதும் இல்லை.அதற்கு உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டை எடுங்கள். அங்கு போதைப் பொருள் விற்பனை செய்பவன், நுகர்பவன்,அதற்கு உடந்தையாக செயல்படுபவன் அனைவருக்கும் மரண தண்டனை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அடுத்த நிமிடம் கொலை செய்யப்படுவான். இந்த கோகெய்ன் கடத்திய பேர்வழியும் அப்படியே அந்த அழிப்பு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பான். எனவே போதைப் பொருள் உள்நாட்டுக்குக் கொண்டுவருபவன், அதற்கு உடந்தையாக இருப்பவரகள், போதைப் பொருள் பாவிப்பவர்கள் அனைவரையும் கொன்று ஒழித்தால்தான் நாடு முன்னேறும். அதுதவிர செய்பவை அனைத்தும் கண்துடைப்பு.

ReplyDelete