Header Ads



நிறுத்தப்படவிருந்த கல்முனைத் தேர்தல்


கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறுத்தப்படவிருந்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முக்கிய வட்டாரங்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தின.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த பல முறைப்பாடுகளுக்கு  அமையவே இவ்வாறு கல்முனை மாநகர சபைக்கான தேர்தல், ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்திற்கமைய இடைநிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் அத்தீர்மானம் கைவிடப்பட்டு, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அதனை வக்பு சபையின் மூலம் மேற்கொள்வதென தீர்மானித்ததாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

3 comments:

  1. Sainthamaruthoor....padittavargal enru pithattinaalum....
    Ippadiyaana Risaathin adivarudigalin aasai vaarttaigalai kettu adimayana saritthiram ithu...
    Vilanga vendiyathu innum neraya...appayaavathu Mayilil aadum viyapaarigalin pasappu vaarttaigalai ketkaamal viduvaargala???

    ReplyDelete
  2. Your comment is inconsistent with the news. Try to change your perception on Muslim. All the people are not as you think. This message may lead to unwanted ethnic issues.

    ReplyDelete
  3. The same thing i would like to tell the srilankan muslims as well, the muslim politicians already created the unwanted ethnic issues.

    ReplyDelete

Powered by Blogger.