டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..?
ரூ. 10,000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ள 10 கிரிமினல் பாபாக்களின் பெயர்களை நான் தருகிறேன்....
வழக்கு தொடுக்க தயாரா..? என்றும் நீதிபதி கேள்வி..!
பொருளாதார குற்றப்பிரிவு டைரக்டரிடம் சரமாரி கேள்வி..!!
வாய்மையே வெல்லும்
ReplyDeleteவெட்கமாக இருக்கிறது.இந்தியா ஒரு ஜனநாயக நாடு,மத சுதந்திரம் நாடுகளில் என்று சொல்வதற்கும் நினைப்பதற்கும்.கேவலம் அங்கு மதவாதம்,இந்து வெறியர்களின் மோடி ஊடான மேலோங்குகை இன்று இந்தியாவை அதளபதளத்துக்குள் தட்டுத் தடுமாறுகிறது.
ReplyDelete