Header Ads



புகைத்தல் வியாபாரி, பள்ளிவாசல் தலைவராக இருக்க முடியாது - நீதிபதி தீர்ப்பு


முஸ்லீம் கலாச்சார திணைக்களத்தின் ஒவ்வொறு மாதத்தின் சனிக்கிழமைகளில், வக்பு சபையினால் இஸ்லாமிய மத, பள்ளிவாசல்கள் நிர்வாக் குழு தலைவா் என பல நிர்வாக வழக்கு விசாரனைகள் அங்கு நடைபெறும். 

அண்மையில் செய்தி சேகரிப்பதற்காக நான் அங்கு ஒரு முறை சென்ற போது அங்கு ஒரு வழக்கு விசாரனை நடைபெற்றது. 

ஒரு ஊரின் பள்ளிவாசல் தலைவரை நீக்கும்படி, ஒரு சாராா் முறைப்பாடு செய்திருந்தனா்.

அதனை வாதிடுவதற்காக இரண்டு சாராா்கள் சாா்பிலும் சட்டத்தரணிகளும் அங்கு இருந்தனா். 

அவா்கள் முன்வைத்த முறைப்பாடு என்னவென்றால்  அப் பள்ளிவாசல் தலைவரின் பெயரில் அந்த ஊரின் நகரில் டுபேக்கோ (சிக்கரட்) ஏஜென்சி இவா் பெயரில் அந்த ஏஜென்சி லைசன் உள்ளது என வாதிட்டனா்.

நீதிபதி, புகைத்தல் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் ஒரு வியாபாரியாக நீங்கள் உள்ளீா்கள் (இது ஹலால் முறையான வியாபாரம் இல்லை) எனக கூறிப் பள்ளிவாசல் தலைவராக இருக்க முடியாது என தீா்ப்பு வழங்கினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

2 comments:

  1. உண்மதானே சிறு வயதிலிருந்தே ஊர் சுற்றி பள்ளிபக்கமே போகாமல் இருந்ததுவிட்டு.
    ஊர்ல busiiness start பன்னி பணம் சம்பாதித்துவிட்டு " Haji " என்ற பட்டம் பெற்றவுடன் அடுத்து எதிர்பார்ப்பது பதவி.
    ஊர்ல அவருக்கென்று சில எச்சைப்பொறுக்கிகள் haji haji tea க்கும் bun க்கும் அழைவார்கள்.
    பள்ளி பரிபாலன சபையும் நினைக்கும் இந்த haji இருந்தா கொஞ்சம் extra donation கிடைக்கும் என நம்பும்.
    இதே நலைதான் எங்கும்.

    ReplyDelete
  2. Alhamdulillah....If the case is genuine, may Allah bless those who tried to change the person form his position.

    I hope,,, this will be a lesson for other people who are in Masjid committees around srilanka too.

    ReplyDelete

Powered by Blogger.