ஜனாஸா அறிவித்தல் - இப்ராஹிம்
யாழ்,சோனகதெரு - முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும், மள்வானைவில் வசித்தவருமான இப்ராஹிம் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம்களான யாஸீன், நஜ்முத்தீன் மற்றும் சமூன், சித்தீக், உஸ்மான், அஜ்வாத் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முஅத்தீன் தம்பிக்காக்கா லெப்பையின் மருமகனும், ஜவ்பர், சுபுஹான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (08/01/2018) பகல் மள்வானையில் இடம்பெறும்
Post a Comment