Header Ads



மனிதம் வாழும் இலங்கை (உண்மைச் சம்பவம்)

இலங்கையில் மனிதாபிமானம் மிக்க நபர் ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தனக்கு தேவையான பாதனிகளை கொள்வனவு செய்ய முடியாத நபர் ஒருவருக்கு இலவசமாக அதனை வழங்கிய கடை முதலாளி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

ஊனமுற்ற நபர் ஒருவர் பாதனிகளை கொள்வனவு செய்வதற்காக கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

எனினும் அதனை கொள்வனவு செய்வதற்கு அவரிடம் போதுமான பணம் இல்லை.

இதனை அவதானித்த அந்தக் கடையின் உரிமையாளரை அவர் விரும்பி பாதனிகளை இலவசமாக வழங்கி, அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சிறிய செயற்பாடுகள் மனதிற்கு நிறைவை தருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளர்.

இவ்வாறு அனைவரும் மனிதாபிமான சிந்தனையுடன் செயற்படும் பட்சத்தில் பிரிவினை என்ற பிரச்சினை இல்லாமல் போகும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.




2 comments:

  1. Masha allah உண்மையில் வரவேற்க தக்க விடயம். But, இப்படி Heading போட்டு Buildup பண்ணும் அளவுக்கு பெரிய விடயமா? அதை வேறு Selfi. அவர்தான் இந்த news அனுப்பினாரா?இல்லை நிருபரா?
    செய்திக்கு போட்டிருக்கும் Heading Toomuch.

    ReplyDelete
  2. இந்த கடை உரிமையாளரின் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் எல்லாம் வல்ல இறைவன் பரக்கத் செய்வானாக....ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.