பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு ஒன்றின் மீது இன்று அதிகாலை திங்கட்கிழமை (1) கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிவாசலுக்கு சிறிதளவும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய விசாரணைகளின் முடிவுகள் இல்லை. சரியாகக் கண்டுபிடிக்க நெருங்கினால் கோப்புக்கள் பெரிய இடத்து கட்டளையின் பேரில் நிறுத்திவைக்கப்படும். முஸ்லிம் பள்ளிவாயல்களின் பெறுமதி அவ்வளவுதான்.
ReplyDeleteஎங்கே எங்களின் தலைமைகள்? கடந்த வாரம் பாராட்டு விழா எடுத்து எமது தலைமைகள் எங்கே?
ReplyDelete