Header Ads



பள்ளிவாசலில் பிரச்சாரமா? - 7 வருட சிறை


மத வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமின்றி தேர்தல் பிரசாரத்திற்கு இடமளிக்கும் மத வழிபாட்டு தள பொறுப்பாளர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அவ்வாறான மூன்று வேட்பாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தேர்தல்

3 comments:

  1. விகாரையில் நடப்பதே அரசியல் அதைத்தட்டிக்கேட்க துப்பில்லை

    ReplyDelete
  2. விகாரைகளில் அரசியல்வாதிகள் சென்று நடத்தும் செய்தியாளர் மாநாடு, மற்றும் பிக்குமாரின் அரசியல் சம்பந்தமான விமர்சனங்கள் பிரச்சாரங்கள் என்பனவற்றுக்கு எத்தனை வருட சிறை வழங்கனும் மெகொ.

    ReplyDelete
  3. Masjid Belong to Allah,,, Call no any other than Allah in Masjid. Masjid for worshiping Allah and to implement Islamic issues, But not for our current day politics which is most of the time far away form Islam.

    So a TRUE Muslim will welcome this discussion and not opposing.

    ReplyDelete

Powered by Blogger.