Header Ads



சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு 4 அரச ஊழியர்களை கொண்ட இடைக்கால நிர்வாக சபை


வக்பு சபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு 4 அரச ஊழியர்களை கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புதிய இடைக்கால நிர்வாக சபை உடனடியாக  தமது பொறுப்புகளை கையேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. கறைபடிந்த, கெளரவம் இழந்த, நம்பிக்கையாளர் சபையின் விழுமியங்களை மறந்த, ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்கத்தெரியாத, மக்களை சரியாக வழிநடத்தாத சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம். வக்பு சபையின் மிகச் சரியான முடிவாகவே நாம் பார்க்கிறோம். இனி மேலாவது ஆண்டாண்டு காலமாக பேணிப் பாதுகாத்து வந்த நம்பிக்கையாளர் சபையின் கண்ணியம், கடப்பாடு, விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படும் என்று நம்புகிறோம்.

    இந்த தேர்தல் முஸ்லிம்காங்கிரஸின் தலைமைத்துவத்தை நிராகரிக்கும் ஒரு தேர்தலாகும். . முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாது விட்டால்... முஸ்லீம் சமூகமும் அதன் எதிர்கால சந்ததியும் அதட்கான பலனை அனுபவிக்க நேரிடும். வருந்தவேண்டியும் வரும் என்பதை சுட்டி காட்டவும் விரும்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.