மஹிந்தவின் வீட்டில், மின் துண்டிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமையில் அமைந்துள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணிநேரமாக இங்கு மிண்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலுள்ள மின் பிறப்பாக்கி இயந்திரம் பழுதாகியுள்ளதாகவும், இதை புதுப்பிப்பிக்கும் பொறுப்பு கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக பல முறை அறிவுறுத்தியும் இதனை புதுப்பிக்க போதுமானளவு பணம் இல்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Just ஒரு மணித்தியாலம் மின் துண்டித்தது ஒரு செய்தியா. 24 மணி நேரமும் மின்னே இல்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் அவதிப்படுகிறார்கள் அவைகளைப்பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை சும்மா ஓசில வாழ்ர இவர் வீட்டுக்கு மின் கட் பண்ணிட்டாங்களாம் Jaffna Muslim க்கு வேற செய்தியே கிடைக்கலியாக்கும்.
ReplyDelete