பள்ளிவாசல் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டி, கட்டுப்பணமும் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை தீர்மானித்ததற்கமைவாக, இன்று (08) கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.
கல்முனை மாநகரசபைக்காக போட்டியிடும் கட்சிகள், சுயேற்சைக்குளுக்களுக்கான வரிசையில் கட்டப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
- யூ.கே.காலித்தீன் -
பிரதேசவாதத்தின் உச்ச கட்டம். அரசியல் ஞானம் அற்ற ஈனர்களின் பிரதேசவாதம்; பித்து பிடித்து தாண்டவமாடுகிறது. கல்முனையின் அரசியல் வரலாறு புரியாத ஜாஹிலியாக்கள். எம் எஸ் காரியப்பர் ( இந்த கல்முனையின் அரசியல் பலத்துக்காக ஜீ ஜீ பொன்னப்பாலத்தையே எதிர்த்து வழக்காடி வெற்றிகளையும் கண்டவர், பாராளுமன்றத்தில் ஜீ ஜீ பொன்னப்பாலத்தை எதிர்த்து சிங்கமாய் கர்சித்தவர்.. இப்படி இன்னும் பல ), எம் சி அகமது எம்பி, கே கே எம் மரைக்கார் ( தமிழர்களின் அடாவடிகளுக்கும், சூட்ச்சிகளுக்கும் அஞ்சாது முஸ்லிம்களின் இருப்பு, அரசியல், வியாபாரம் போன்றவைகளை நிலை நிறுத்தியவர்கள் ) போன்றோரின் கபுறுகள் குமுறும். கல்முனை மாநகர சபை முஸ்லீம் மக்களின் அரசியல் பலத்தை, வியாபாரங்களை சுயநலத்துக்காக ஊர் துவேஷிகள் பள்ளி நிர்வாகிகள் என்ற மகுடம் சூட்டி வரிந்து கட்டிக்கொண்டு நிட்கிறார்கள். சாய்ந்தமருது தனியாய் பிரிந்து போவதட்கு தமிழ் தமிழ் தரப்பு விழுந்தடித்து கொண்டு ஆதரவு கொடுப்பதத்தில் இருந்தே விளங்கிக் கொள்ளலாம் இது முஸ்லிங்களுக்கு எவ்வளவு பாதகமான ஒரு நிலையையே உருவாக்கும் என்று.
ReplyDeleteஊர் உரிமை பேசுபவர்கள் அந்த ஊரில் இருக்கும் தனிநபரின் உரிமைகளை அச்சுறுத்தி பள்ளி நிவாகிகள் என்ற புனிதமான பதவியில் இருந்து கொண்டு காட்டு தார்பாரு நடத்துகிறார்கள். இவர்களுக்கு சரியான பதிலை வாக்களிப்பின் போது இந்த ஊர் துவேஷ பித்தர்களை நிராகரிப்பதன் மூலம்; சாய்ந்தமருது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறோம்.( இவர்களின் அச்சுறுத்தலையும் எதிர்த்து இந்த ஊரில் இருந்து தேர்தலில் யாரும் போட்டி இட்டால்)
குறிப்பு: வை எம் ஹனிபா சாருக்கு மாநகர சபை தலைவர் பதவியை கொடுத்து ( இதட்க்கு தான் ஆசை பட்டாய் பாலகுமாரா) முஸ்லிம்கள் ஒற்றுமையாக இந்த தேர்தலை முகம் கொடுத்தாள் அதை ஒரு சரியான அரசியல் காய் நகர்த்தலாக நாம் வரவேட்கிறோம். (மூக்கு சளி வருகின்றது என்பதட்காக மூக்கை அறுத்தா? எறியலாம்).

சிறந்த முன்மாதிரி!
ReplyDelete