உம்றாவை முடித்துவிட்டு பிரச்சாரத்தை, தொடங்குகிறார் ஆசாத் சாலி
சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசத் சாலி உம்றா பயணத்தை முடித்துவிட்டு தமது பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை (28) உம்றாவுக்கு செல்லும் அவர் நாடு திரும்பியதும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளார்.
இவரின் பிரச்சாரத்திற்கு மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment