ஹிப்ழ் பட்டம்பெற்ற மாணவி, உயிரியல் துறையில் சாதனை
கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாதிமா ரசாதா மாவனல்லை சஹிராவில் உயர்தரத்துக்கு தோற்றி கேகாலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 2.5026 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 25ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கன்னத்தோட்டை அல் குல்லியதுன் நூரிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி அப்துல் கணி அவர்களின் புதல்வியாவார்.
இவர் கன்னத்தோட்டை அல் குல்லியதுன் நூரிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி அப்துல் கணி அவர்களின் புதல்வியாவார்.
Maashallah Many congratulations sister
ReplyDeleteMashaAllah Excellent... May Allah Bless your Future...
ReplyDeleteமிக உயரிய உன்னத பெறுபேறுகள்! வாழ்க வளர்க!
ReplyDeleteMany congratulations to you sis. Keep up the good work, long way to go...! May the blessings of almighty Allah be with you always.
ReplyDeleteமேலும் முன்னேறி இலக்கை நோக்கிய தமது பயணத்தில் இறுதிவரை வெற்றிப்பயணம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புறிவானாக.
ReplyDeleteMasha Allah excellent
ReplyDeleteMasha Allah
ReplyDelete