இலங்கையில் இன்று நடந்த, உலக சாதனை
இலங்கையில் இளைஞன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதனநாயக்க இன்று -29- கின்னஸ் புத்தக்கத்தில் இணைந்துள்ளார்.
30 வினாடிகளுக்குள் 15க்கும் அதிகமான கோதுமை மா மூட்டைகளை தூக்கி ஓடியமையின் ஊடாகவே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சாதனை நிகழ்த்தப்பட்ட போது அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கலந்து கொண்டார்.
சாதனையாளர் ஜனக காஞ்சன முதனநாயக்கவுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Post a Comment