உவைசி சொன்ன, குரங்குக் கதை
'ஒரு குரங்கு ஆற்றில் இருந்த மீன்களை பிடித்து கரையில் போட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த மற்ற குரங்குகள் 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டதாம்.
அதற்கு அந்த குரங்கு 'இந்த மீன்கள் தண்ணீரில் மூழ்கி இறந:து விடாமல் இருக்க இவைகளை கரைகளில் சேர்க்கிறேன்' என்றதாம். இந்த குரங்கு கதை போல் இருக்கிறது தற்போதய முத்தலாக் சட்டம்.'
29-12-2017 அன்று உவைசி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
இந்த கதை இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் பொருந்தும்
Post a Comment