புதுப் பயணத்தை ஆரம்பித்தது இலங்கை அணி (படங்கள்)
இலங்கையின் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியளராக பெறுப்பேற்றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்க நேற்று இலங்கை அணிக்கான பயிற்சிகளை ஆரம்பித்தார்.
இலங்கை அணியின் வீரர்கள் அனைவரும் நேற்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் பயிற்சி பொட்டிகளை ஆரம்பித்தனர்.
Post a Comment