Header Ads



அபாயா அணியத் தடை


கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் இன்று (31) நடந்த பட்டம் வழங்கும் நிகழ்வொன்றில் முஸ்லிம் மாணவிகள், அபாயா அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கபட்ட மாணவி ஒருவர், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனின் கவனத்திற்கு  இதை கொண்டு வந்துள்ளார்.

அவர் இதை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தாருக்கு எடுத்துக்கூறவே அவர், உடனடியாக கல்வி உயர் கல்வியமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ள அமைச்சர் முஸ்லிம் மாணவிகள் அபாயாவுடன் குறித்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளார் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

11 comments:

  1. நல்ல காலம்.. காங்கிரஸ் காரர்களையோ அல்லது ஆசாத் சாலியயோ (அவர் நாட்டில் இல்லை) தொடர்பு கொள்ளாதது... இல்லாவிட்டால் இதனை வைத்து நாங்கள் தான் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று அரசியல் உல்டா விடுவார்கள்...

    ReplyDelete
  2. What happen to the one who denied the entrance? Just left them alone? they should have been punished

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் நல்ல முயட்சியும் அதற்க்கான வெற்றியும்

    ReplyDelete
  4. Mashah Allah, Tks for the Prompt Response By Hidhayath Saththar

    ReplyDelete
  5. It is a good move. Females should not wear this Arabic dress.

    ReplyDelete
  6. ஆம் ஜமால்தீன் சுல்தானின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். எமது முன்னோர்கள், தாய்மார்கள் தங்கள் அளெரத்தை மறைத்து அழகாக உடையணிந்தனர். அவர்களுக்கும் அவர்களுடைய ஆடைக்கும் ஒரு தனி மரியாதை இருந்தது. இப்போது ஏன் எங்கள் பெண்மணிகள் அரபியின் ஆடைகளை அணியவேண்டும் என்பதை நாம் பரவலாக கலந்தாலோசித்து எமது பாரம்பரிய எமது நாட்டு முஸ்லிம் பெண்மணிகளின் ஆடைகளை அணிந்து கொண்டால் போதாதா. இதுபற்றி உம்மத் ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் பல தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Boss apo trousers shirt, t shirt ellam namma naatu aadaihala? Ini ellarum saaram udutitu office ku school ku povoma nalla kaatrootama irikum

      Delete
    2. தடுகப்பட வேண்டியவை: Pa-ty தெரியுமளவு அணியும் லெக்ஜீன்ல், டொப்பும்; B-a முதுகுப்பபக்கம் நிறத்துடன் தெளிவாக தெரியுமளவு அணியும் அபாயா, ஸ்காபும்தான். உடலை இஸ்லாத்தில் சொல்லியவாறு முழுமயாக, இறுக்கமில்லாமல், கண்ணாடிபோல் இல்லாமல் ஆடைகள் அமயவேண்டும். உங்களைப்போண்ற மிகவும் படித்த மேதாபி சிந்தனையால்தான் சல்மான், நஸ்றீன்கள் தோண்றியுள்ளனர்.

      Delete
    3. @infas க்கு...

      Delete
    4. Imran bhai naan cultural dress aana saaram patri taane sonnen. Ladies paarambariya aadai anindaal gents um aniyataane venum. European datrouser shirt a potukutu abaya va Arab dress nu solla koodadu illaya? By the way Nabi um Arab taan

      Delete
    5. 1.கட்டுரை பெண்களின் ஆடை பிரட்சினைபற்றியது.
      2.இடப்பட்ட கருத்தும் பெண்களின் ஆடை பற்றியது.
      3.நீங்கள் ஆண்களின் ஆடை பற்றியகருத்தை பதிலாக இங்கு அளித்துள்ளீர்கள்.
      4. நபி ஸல் அவர்கள் அறபுதான்;ஆனால் குர்ஆன் ஹதீஸ் மனிதகுலத்துக்கானதே. அறபுகளுக்கு மட்டுமானதல்ல.

      5. ஒருவேளை ஆபீஸுக்கு Shorts அணியவது கட்டாயமானால், முஸ்லீம்கள் மறைக்கப்படவேண்டிய இடங்கள் தெரிகிறவாறு அணிவதா? அல்லது எதிர்ப்பதா?

      ஒருஆடைஎன்பது மறைவிடங்களை மறைத்து, இறுக்கமில்லாமல், கண்ணாடித்தோற்றமில்லாமல் இருப்பதே இஸ்லாமிய ஆடை கோட்பாடு.அதன் பெயெர் Trowzer, Shirt எனபது பிரட்சினையே அல்ல.

      இதேபோலதான் நபி ஸல் அவர்களை அல்லாஹ் புகழச்சொல்ல, அதை ஒருகூட்டம் ஒருபடி மேலேசெண்று புகழ முடிவெடுத்து பாட்டுக்களாலும், விழாவாகவும், பள்ளிகளில் பல்ப் சோடினைகளுடன் கந்தூரியாகவம் கொண்டாட ஆரம்பித்தது.

      நடைமுறை சாதறணமாக சிந்திப்பது சிறந்தது சகோதரர் #infas...

      Delete

Powered by Blogger.