16 வயது மாணவிக்கு Missed Call ஆல் வந்த வினை - காதலனை பார்த்தவருக்கு பேரதிர்ச்சி
இந்தியாவின் பீகார் மொகாமா நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார். பீகாரை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவிக்கு பல முறை Missed Call செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சந்தீப் மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார்.
பின்னர் இவர்களது நட்பானது தொடர்ந்துள்ளது. சந்தீப் இதனை சாதகமாக பயன்படுத்தி தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார்.
மேலும் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் அழகாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயது போன மாணவி சந்தீப்பை சந்திக்க தொடரூந்து நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சி யடைந்தார்.
சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி தொடரூந்தில் ஏற்றியுள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி தன் சகோதரியை கைப்பேசியில் அழைத்து உதவி கேட்டுள்ளார.
அதன் பின்னர் , தொடரூந்து bhagalpur நிலையத்தினை அடைந்த போது அங்கு காத்திருந்த காவற்துறையினர் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவிக்கு செல்போணை பாவிக்க அனுமதியழித்த பெற்றோருக்கு செருப்பால் சேவெடுக்கவேண்டும்.
ReplyDeleteநம் நாட்டிலும் 90% மாணவிகள் செல்போண் பாவனயால் ரூம் போடும் விபச்சாரிகளின் லெவலையே தொட்டுவிட்டனர். புள்ள 1 ம் ஆழா வந்தா, ஏதாச்சும் நல்ல தேர்ச்சிபெற்றா உடனே கேட்டதுபோல் செல்போன வாங்கி கொடுக்கிற. மகள்களை வாப்பாமாரே பொம்பளைமாமா வாகமாறி விபச்சாரியாக்குதல்.பின் ஒருநாள் தகவல்வரும் உங்மகள் யாரோ ஒரு كافير ரோட எங்கோ ரூம்ல பிடிபட்டயாமெண்டு.(நடந்ததை எழுதியிருக்கிறேன், கசத்தால் திருந்துங்கள்)
👍
Delete