கற்பை ஏலத்தில் விட்ட மாணவியை, வாங்கிய அபுதாபி தொழிலதிபர்
தனது கற்பை ஏலத்தில் விட்ட கல்லூரி மாணவியை அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவி கிசெல்லே(19) ஜெர்மனியைச் சேர்ந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதளத்தில் தனது கற்பை ஏலத்தில் விட்டார். இதையடுத்து அவருக்கு கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் முடிவில் அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த போட்டியில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் மற்றும் ரஷ்ய அரசியல்வாதி ஒருவரும் போட்டியிட்டனர். இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது:
நான் 2.5 மில்லியன் யூரோ மதிப்புக்கு விலை போவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நனவாகிவிட்டது என்றார். மேலும் படிப்பு செலவு மற்றும் ஊர் சுற்றும் செலவுக்காக தான் இதை செய்ததாக கூறியுள்ளார்.
இதற்கு முன் ரஷ்ய மாடல் அழகி ஒருவர் 2 மில்லியன் யூரோக்கு ஏலம் போனார். அதுவும் இந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் இணையதளம் மூலம்தான்.
இதன் அருத்தமென்ன பகிரங்க விபச்சாரமா அல்லது அடிமைத்தனமா எனக்கு புரியவில்லை அந்த பணத்தை எடுத்து நான் ஊர் சுற்ற நினைத்துள்ளேன் என்கிறாள்!!!? இதை 2.5 யூரோ கொடுத்து வாங்கிய அந்த மங்காத மடை கசுமாலான அறிவாலி யார் பணக்காரனுக்கு சரியான அறிவில்லையென்றால் இவ்வாறுதான் அவன் பணத்தை வீனாக்குவான்
ReplyDeleteநாசமாய்ப் போன ஜாப்னா முஸ்லிம், சீ .... இதெல்லாம் ஒரு செய்தின்னு .....
ReplyDeleteசீ....
ReplyDeleteஇதெல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ்!!!!!
இந்த கேடுகட்ட அரபிகளுக்கு பலஸ்தீன் உள்ளவர்களுக்கு நடந்ததுதான் நடக்கும் பூமியில் அகங்காரத்தோடு நடந்து கொள்கிறார்கள்
ReplyDeleteபூகம்பம்,சூறாவளி,சுனாமி அல்ல அதற்கு அப்பாலும் வரும்.
ReplyDeleteWhy u post this bulshit news in this website. Even u mentioned website name as well. It's encouraging our society log in to that web. May some our girls can try it. Pls avoid such news in this website and don't give priority for this kind blushit news.
ReplyDeleteஇதுவும் ஒரு news தானே இதில் ஜப்னா முலீம்மை ஏன குறை கான்கின்றீர்கள்
ReplyDeleteஆக்ரோசமாக கமன்ட் பண்ணிய ஊடகப்போராளி குறித்த இணையத்தளத்துள் கிரவேசித்தார்!
ReplyDeleteசெய்தி
is it a news ? Azaath azeez you also a useless man
ReplyDeleteJust see as news that.dont be always with bad mind.
Deleteஉலகம் என்பது ஒரு நாடக மேடை அதில் இது நாட்டியம் அவ்வளவுதான்.
ReplyDelete