உதவி கோருகிறார்
மாவனல்லை மஹவத்தையைச்சேர்ந்த எம்.எஸ்.எம். அஸ்லி சிறுசீரக நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மாற்றுமாறு வைத்தியர்கள் சிபார்சு செய்துள்ளனர்.
இதற்காக இருபது இலட்சத்து பத்தாயிரம் ரூபாயும் மாதாந்தம் சிகிச்சைக்கு மேலதிகமாக 75000 ரூபாயும் தேவைப்படுகிறதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு வசதி படைத்தவர்களிடம் நிதி உதவியை எதிர்பார்க்கின்றார்கள். அஸ்லியின் சிறுநீரக நிதியத்துக்கு உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உதவிகளை மாவனல்லை இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 8095428 அல்லது மாவனல்லை மொகமர்ஷல் வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 8790034441 என்ற வங்கி கணக்குக்கு வைப்புச் செய்யுமாறு பரோபகாரிகள் கேட்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு 077-2828234.
Post a Comment